Amma kavithai in tamil |
( Best Amma Kavithaigal) என்ற தலைப்பின் கீழ் Amma kavithai in tamil,
Amma pasam kavithai in tamil போன்ற கவிதை தொகுப்பின் துளிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
>• Amma pasam kavithai in tamil
>• Amma pasam kavithai in tamil text
>• Amma kavithai in tamil sms
>• kavithai about amma in tamil language
Amma kavithai in tamil
"..அம்மா.." நான் உன்னை கடவுள் என்று ஒருபோதும் கூறமாட்டேன்...! ஏனென்றால்...
கடவுளும் சில நேரங்களில் கைவிட்டுவிடும்.. ஆனால் நீயோ என் ஆயுள் வரை கைவிடாத என் "கை" நீயம்மா...!
காற்றுக்கு வேலி
கிடையாது..!
அதேபோல்
என் "..அன்னையின்.."
அன்பிற்கு எல்லைகள்
கிடையாது...!
உறவினர்களின் வேஷம் நண்பர்களின் துரோகம்
எல்லாம் தோற்றுவிட்டது....!
என் "..அம்மாவின்.." பாசத்துக்கு முன்னால்..
என் "..இதயத்துடிப்பு.." நின்றாலும் நிற்குமே தவிர
என் அன்னையின் "பாச துடிப்பு" ஒருபோதும் நிற்காது...!
வழி விட யாரும் இல்லை..
வாய்ப்புத் தர யாரும் இல்லை..
வாழ விட யாரும் இல்லை..
என்னை இந்த உலகிற்கு தந்தவளே... உன்னைவிட எவரும் எனக்கு இல்லை..
இனியொரு பிறவி இருந்தால் உனக்கு "..அன்னையாக.." நான் பிறக்க வேண்டும்.
நீ பட்ட கஷ்டங்களை நானும் அனுபவிக்க வேண்டும்..!
அடுப்பங்கரையில் ஆக்கி கொடுத்தவளே..
என்னை ஆளாக்கி வளர்த்தவளே.. இன்று நீ என்னைஅழவிட்டு சென்றுவிட்டாயே..
உன் நினைவு எண்ணி என் ..இதயம்... வருத்துகிறதே..!
நிலா காட்டி என் ::அம்மா::.. எனக்கு சோறு ஊட்டியதில்லை... ஏனென்றால்
ஒரு நிலவே எனக்கு சோறு ஊட்டியது அதுதான் "என் ..::அம்மா::.."
நான் கண்ட முதல் உருவம்
நான் வணங்கிய முதல் தெய்வம்
"என் :::அம்மா:::"
கண்கலங்கும் போது என் கண்ணீர் துளி ஆகவும்...
சந்தோஷப்படும் போது என் மகிழ்ச்சிக்கு காரணமாகவும் இருந்தவள் "என் "..அம்மா.." மட்டுமே..!
இறைவா எனக்கு ஒரு வரம் தருவாயா...
என் ..'அம்மாவின்'.. மடியில் நான் இழைப்பாற வேண்டும்...!
நான் கடவுளை பார்த்ததில்லை ஏனெனில்..
கடவுளை விட பெரிய ::"அன்னையை":: கண்டுள்ளேன்...!
விடியும் முன் உன் முன்னால் நின்றால்தான் ..
அந்நாள் நல் விடியலாக இருக்கும் ""அம்மா""...!
கருவிலே என்னை கணித்தவளே கனவினால் என்னை வளர்த்தவளே உன் ரத்தத்தால் எனக்கு உணவளித்தவளே
உன் அன்புக்கு இந்த உலகம் தோற்றுவிடும் ...""அம்மா"...!
..::அம்மாவின்::..
.::அன்பிற்கு இந்த உலகமும் தோற்றுவிடும்::..
...::அம்மா::...
...உறவு என்பது மழையப் போன்றது::..
ஏனென்றால் மழை இல்லாவிட்டால்
உயிரினம் என்ற ஒன்றே இருக்காது...
"""""*****"""""""********""""""""******""