உள்ளடங்கிய தலைப்புகள்
- பூ கவிதைகள்
- Flowers Quotes in Tamil
- Malargal Kavithai
மலர்கள் கவிதைகள்
உன் அழகால் என்னை கொள்ளையடித்து...
உன் வாசனைக்கு என்னை மயங்கி இழுக்கும் பூவே...
உன்னை மணக்க நான் வருகிறேன்..!
Un azhagaal ennay kollaiyadithu... un vasanaiku ennay mayangi izhukkum poove... unnai manakka known varugiren..!
அழகு என்றால் அது "பெண்"
பேரழகு என்றால் அது "பூ"
Azhagu enroll athu "ben" perazhagu enroll athu "boo"
பூவே நீ பூப்பது பல வண்ணம்...
தினம் தினம் உன்னை பறிக்க நினைக்கும் என் எண்ணம்... பறித்தால் யாரிடம் கொடுப்பது என்பது என் ஏக்கம்..!
Poove knee poopathu bala vannam... dhinam dhinam unnai parikka ninaikkum en ennam... parithal yaaridam koduppadhu enbathu en yekkam..!
மகிழ்ச்சிக்கும்... சோகத்திற்கும்..
"மலர்களே"அலங்கரிக்கின்றன.
Magizchikum... sogathirkum.. "malargale"alangarikindran.
நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நான் கொடுக்கும் பூவில் உள்ளது..!
Non unnai evelou nesikkiren enbathai known kodukkum poovil ullathu..!.
மனம் பூ போன்றது...
அது சரியான நேரத்தில் மட்டும் தான் பூக்கும்...!
Manam boo poandradhu... athu sariyaana nerathil mattum than bookkum...!
நான் உன்னை நினைக்கும் போது ஒவ்வொரு முறையும் ஒரு பூ சேகரித்தேன்.
அது ஒரு பூந் தோட்டமாக மாறி வண்ணமயமாகி விட்டது..!
Non unnai ninaikkum podhu ovvoru muraiyum oru boo segariten. athu oru boon tottama mari vannamayamaki vittathu..!
மலர்கள் நண்பர்களை போன்றவை.. ஏனென்றால்..
மனம் இருக்கும் வரை மலர் இருக்கும்...
அதேபோல என் உயிர் இருக்கும் வரை என் நண்பன் இருப்பான்..!
Malargal nanbargalai ponravai.. yenendraal.. manam irikkum varai malar irikkum... adebold en uyir irikkum varai en nanban iruppaan..!
ஒரு ரோஜா ஒரு போதும் சூரியகாந்தி பூ போல மாற முடியாது..
அதேபோல் ஒரு சூரியகாந்திப் பூ ரோஜாவாக முடியாது...
ஏனென்றால் இரண்டுமே
அவற்றின் சொந்த வடிவத்திலே அழகானவை...!
Oru roja oru pothum suriyagandhi boo pola mara mudiyaadhu.. athephole or suriya boo rojavak mudiyaadhu... yenendraal irandume avatrin sonda vadivathile azhaganavai...!
மலர்கள் உணர்ச்சியின் ஓசை.. அவை பூமியின் உதடுகளிலிருந்து ஒலி இல்லாமல் பேசுகிறது...!
Malargal unarchian osai.. avai boomien udadukalilirunthu oli illaamal besugiradhu...!
வாழ்க்கை என்பது "பூ" போன்றது அப்பூவிலிருந்து அன்பு "தேன்" கிடைக்கிறது.
Vaazhkkai enbathu "boo" poandradhu abuvilirunthu anbu "then" kitaikiradhu.
என் கழுத்தில் நகை இருப்பதைவிட, என் தலையில் பூ இருந்தால் மகிழ்ச்சி....
En kazhuthil nagai irupathaivida, en thalaiyil boo irunthaal magizhchi....