தமிழ் ஃபீலிங் கவிதைகள் - Tamil Sad Quotes
உள்ளடங்கிய தலைப்புகள்:
- Feeling Sad Quotes In Tamil
- Life Advice Quotes in Tamil Word
- Tamil Quotes About Life
- Sad Quotes In Tamil About Life
மேலும் கவிதைகள் அறிய இயற்கை கவிதைகள் Click Here
சுற்றுச்சூழல் கவிதைகள் Click Here
காதல் தோல்வி கவிதைகள் Click Here
வாழ்க்கை தத்துவ கவிதைகள் Click Here
மேலும் கவிதைகள் அறிய | |
---|---|
இயற்கை கவிதைகள் | Click Here |
சுற்றுச்சூழல் கவிதைகள் | Click Here |
காதல் தோல்வி கவிதைகள் | Click Here |
வாழ்க்கை தத்துவ கவிதைகள் | Click Here |
Tamil feelings Quotes
தமிழ் சோக கவிதைகள்
அன்பிற்காக பிறரிடம் ஏங்கி அவமானப் படுத்துவதை விட அனாதையாகவே
வாழ்ந்து விடலாம்....!
யாரையும் துன்புறுத்தி கிடைக்கிற சந்தோஷமும் வேண்டாம்..
நாம சந்தோஷமா இருக்க யாரையும் துன்புறுத்தவும் வேண்டாம்...!
நாம யாருக்கு பார்த்து பார்த்து செய்தோமோ...
அவர்கள் ஒரு நாள் நம்மள வச்சு செய்வாங்க வார்த்தையால்..
இந்த உலகத்தில் யாரும் ஆரம்பத்தில் இருப்பது போல கடைசி வரைக்கும்
இருப்பதில்லை...
நீங்கள் எளிதாக யாருக்கும் கிடைத்து விடாதீர்கள்... ஏனென்றால் உங்களை எளிதாக தூக்கி எறிந்து விடுவார்கள்...!
எனக்கு யாருமில்லை..
நான் கவலை அடையும் போது எனக்காக முன்பு வந்து நிற்பது என் "கண்ணீர் துளிகள்"
எந்த பொருளும் இரண்டு முறை மட்டுமே அழகாக தெரியும்...! அது கிடைப்பதற்கு முன்னால்,அதனை இழந்தபிறகு...
ஒருவரை பிரியும் போது வருகின்ற கண்ணீரை விட...
பிரியப் போகிறோம் என்று நினைக்கும் போது வரும் கண்ணீருக்கு தான் வலி அதிகம்..!
கடவுளே முடிவில்லாத பாதையில் பயணிக்கின்றேன்..
முடிவில் நீ வந்து கை கொடுப்பாயா..?
தவறுக்கு கூட மன்னிப்பு கிடைக்கும்..
நேசித்த இதயத்தை அழித்ததற்கு மன்னிப்பு கிடையாது...
நீ என்னை தொல்லை என நினைக்கும் முன்னே..
நான் தொலைந்து போகிறேன்..!
பாசம் காட்டாமல் இருந்தாலும் பரவாயில்லை...
வேஷம் காட்டாமல் இருந்தால் போதும்..!
இந்த வாழ்க்கை.. வயசுக்கு தகுந்த சந்தோஷத்தை எப்போதும் தருவதில்லை...!
வாழ்க்கையில் மிகச்சிறந்த கனவுகளை காணக்கூடாது.. ஏனென்றால் அது ஒருபோதும் நடக்காது..!
உணர்வுகள் அதிகம் காட்டாதீர்கள்... அதிகப்படியான உணர்வுகள் இவ்வுலகில் யாரையும் விட்டு வைப்பதில்லை..!
என்ன செய்ய வேண்டும் என்பதை மனதிடம் கேட்காதீர்...!
ஏனென்றால்
மனமும் சில நேரம் கரைந்து விடும்..!
உங்களுக்கு தெரிந்த ஒருவர் தெரியாத ஒருவராக மாறும் போதும் மனம் வருந்துகிறது.
மரணம் வாழ்க்கையில் இழப்பு அல்ல...
நம் வாழும் போது நமக்குள் இறப்பதுதான் மிகப் பெரிய இழப்பு..!
கனமான இதயம்.. வானத்தில் தோன்றும் கனமான மேகக்கூட்டங்களை போல இறுகி இருக்கும்.