சமூக வலைதளங்களில் இருந்து Tamil jokes தலைப்பில் கீழ் தமிழ் நகைச்சுவைகளை எடுத்து அளித்துள்ளோம்.
உள்ளடங்கிய தலைப்புக்கள்
🔶Tamil jokes
🔶Tamil funny jokes
🔶Tamil memes jokes
-------------------------------------------------------------
தமிழ் நகைச்சுவைகள்
1.கொரோனா பரிதபாங்கள்:
பொறந்து ஒரு வருஷம் தான் ஆகுது அதுக்குள்ள இது வரைக்கும் 13 லட்சம் பேருக்கு பால் ஊத்தி இருக்க...
வெசம்... வெசம்....
2.சூரிய பகவானே settings போய் Brightness குறைக்க முடியுமா?
Please தாங்க முடியல..!
3.மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்..!
மனைவி அமைதியாக இருப்பதெல்லாம்
இறைவனுக்கே கிடைக்காத வரம்..!
4.அடிக்கிற வெயிலுக்கு வெள்ளைக்காரன் கூட கருப்பாயிடரான்
ஆனால் வெள்ளை முடி மட்டும்
கருப்பாக மாட்டிக்குது..!
5.ஏய் நம்ம மிஸ் வீட்டுக்காரன் தோசை சுடுறான் பாரு
நம்மளையே என்ன பாடுபடுதறது.. அவள் வீட்டுக்காரரை என்ன பாடு படுத்தும்...!
ஐயோ சாமி தாங்க முடியல..!
6.மாமியார்: ரொம்ப அலுப்பா இருக்கு ஒரு டீ போட்டு எடுத்திட்டு வாம்மா
புது மருமகள்: அத்த டீக்கு எத்தனை விசில் விடனும்.
7.அப்பா : ஏண்டா கோவமா இருக்க நான் உனக்கு ஃப்ரெண்டு மாதிரி என்கிட்ட சொல்லுடா
மகன் : அது ஒன்னும் இல்லடா கொஞ்சம் Horlicks கூட கேட்டதுக்கு உன் ஆளு என்ன அடிச்சுட்டா..!
8.சூர்யா: நான் தால சிங்கம்...
சிங்கம்: அப்ப என் பெயர் என்ன சூர்யாவா..?
9.எனக்கு பையன் பொறந்தா I love தான் பெயர் வைப்பேன்..!
எல்லா பொண்ணுங்களும் அவன டேய் I Love you தான் கூப்பிடுவாங்க அப்பவாவது அவன் சந்தோசமா இருக்கட்டும்...!
10. சாப்பிட்டியானு கேட்டா...
சாப்பிட்டேன் சொன்னா அது தோழி..!
ரொம்ப அக்கறை
தான்னு சொன்ன அது காதலி..!
இப்ப அது ஒன்னு தான் குறைச்சன்னு சொன்ன அது
பொன்டாட்டி...!
Tags:
Tamil jokes